Tuesday, January 18, 2022

சாயிக்கண்ணன் நம் அனைவருக்கும் கூறிய‌ வார்த்தைகள்

ஓம் சிறி சாயிராம் 

 இந்த ஆக்கத்தில் சொல்லப்படும் ஒவ்வொரு‌ வார்த்தையும் துவாபர யுகத்தில் அவதரித்த கண்ணபெருமான் மகாபாரதப்போரின் ஆரம்பக் கட்டத்தில் அருச்சுனனுக்கு உபதேசித்த கீதோபதேசத்தைக் கலியுக அவதாரமான அதே சாயிக்கண்ணன் நாம் அனைவரும் நன்கு புரியும் விதமாகக் கூறிய‌வார்த்தைகளாகும். 

 எனவே இங்கு கூறப்படும் விடயங்களைப் பக்தி சிரத்தையுடன் படித்து நன்கு விளங்கிக்கொண்டு நமது ஆன்மீக முன்னேற்றத்துக்குப் பயன் படுத்துவோம். கீதையின் உண்மையான சாரத்தைப் புரிந்துகொள்வோம். 

 ஓம் சிறி சாயிராம்.

No comments:

Post a Comment

கிரக தோஷங்களிலிருந்து நம்மைப் பாதுகாப்பது சாயிநாதனின் அனுக்கிரகமே

ஓம் ஸ்ரீ சாயி ராம் சோதிட நிபுணர்கள் கிரகங்கள் ஒருவரின் வாழ்க்கையின் மேல் ஆதிக்கம் செலுத்துவதாகக் கூறிவருகின்றனர். ஆனால் பகவான் பூர்வ ஜென்மஙங...